Popular Posts

Wednesday, February 16, 2011

ஜகத்குரு அருளிய அதிசய மந்திரம்!


ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக எனக்குள் ஒரு கேள்வி: ஒன்றேயான கடவுளின் பல வடிவங்களான பல தேவதைகளுக்குத்தான் மூல மந்திரங்கள் உள்ளனவே தவிர, மூலமான ஒரே கடவுளுக்கென அந்த மந்திரமும் இல்லாதிருப்பது ஏன் என்பதே கேள்வி.
ப்ரணவம் எனும் ‘ஓம்’ மூலக்கடவுளுக்கே உரித்தான மந்திரந்தான் ஆயினும் வேறு பல மகான்களின் கருத்துக்கு மாறாக, சாஸ்திரக் கருத்தையே மட்டுமே ப்ரணவ ஜபம் செய்யலாம், ஏனையோர் முதலில் ‘ஓம்’ என்று கூறி அதோடு குறிப்பிட்டதொரு தேவதைக்கான மந்திரத்தைச் சொல்லலாமே  தவிர, தனியாக ப்ரணவ ஜபம் செய்யலாகாது என்று கூறி வந்துள்ளார்.
ப்ரணவம் எனும் ஓம்காரம் நமக்குள் தன்னியல்பாகவே இதயத்தை ஒட்டிய அநாஹத சக்கரத்திலிருந்து எழும் ஒலி; எனவே சிலருக்குத் தன்னியல்பாகவே ‘ஓம்’ என்பது ஒலிக்கும். அவர்கள் மட்டுமே துறவியாய் இல்லாவிடினும் ப்ரணவ ஜபம் செய்யலாம் என்பது ஸ்ரீ பெரியவாளின்  கருத்து. இவ்விஷயமாக ஸ்ரீ பெரியவாளையே கேட்டுத் தெளிவு பெறவேண்டும் என்ற எண்ணத்துடன் முப்பத்தேழு ஆண்டுகளுக்கு முன்பு, அப்பொழுது அவர்கள் முகாமிட்டிருந்த தேனம்பாக்கத்துக்குச் சென்றேன். நேரம்: மாலை ஐந்து மணி. முகாமில் இருந்த கிணற்றின் ஒரு புறத்தில் இருந்த குடிலை ஒட்டிய பகுதியிலிருந்து  ஸ்ரீபெரியவாள் தரிசனம் தருவார்கள்; கிணற்றின் மறுபுறத்திலிருந்து மக்கள் தரிசனம் பெறுவார்கள்.
அன்றும் அப்படியே நடந்தது. நாங்கள் 40-50 பேர் இருந்தோம். வழக்கம் போல் அதில் பல்வேறு வயதினரும், பல்வேறு சமூகத்தினரும் இருந்தோம். ஓரிரு வெளிநாட்டவரும் இருந்தனர். தரிசனத்தின்போது  ஓர் ஐயங்கார் மாது, நேற்றிரவு  பெரியவாள்  சொப்பனத்தில் வந்து ஏதோ ஒரு மந்திரம் உபதேசித்தீர்கள்; ஆனால் என் துரதிர்ஷ்டம். இன்று காலை அந்த மந்திரம் மறந்து போய்விட்டது!  பெரியவாள் அவசியம் அந்த மந்திரத்தை மறுபடி உபதேசிக்க வேணும். எப்பொழுது மடியாக வந்து அந்தரங்கமாக உபதேசம் பெறலாம்?” என மிகவும் ஆதுரத்துடன் வினவினார்.  அப்பொழுது சாஸ்திரக் காவலரான ஸ்ரீ பெரியவாளா பேசுகிறார் என்று பேராச்சர்யம் அடையுமாறு அவர்கள் கூறிய மறுமொழி: மடியும் வேண்டாம்; அந்தரங்கமும் வேண்டாம்; பகிரங்கமாக எல்லோருக்குமாகச் (அம்மந்திரத்தை) சொல்கிறேன்.” – இப்படிச் சொல்லி கணீரென்ற தெய்வத்தின் குரலில், அம்பகவ”: அம் பகவ”: அம் பகவ”: என மும்முறை உபதேசித்தார்கள். இப்படியும் மந்திரமூர்த்தியே ஆகிய ஸ்ரீமஹாபெரியவாளிடமிருந்து கேளாமலே உபதேசமா என்ற பேருவகையுடன் அங்கு கூடியிருந்த எல்லோரும் ‘அம் பகவ’:மந்திரோபதேசம் பெற்றோம்.  ஆச்சர்ய உணர்வைத் தொடரும் விதத்தில் அவர்கள் ‘இதை ஜபிக்க எந்த நியமமும் (விதிமுறையும்) இல்லை. எவரும், எந்த நேரமும் ஜபிக்கலாம்’ என்றும் கூறினார்கள்.  மந்திரத்தின் உச்சரிப்பு: UMBHAGAVAHA (UMBRELLA என்பதிலுள்ள UM ஒலி) ‘பகவ’ என்பதன் முடிவான  ‘வ’: என்பதை ‘வஹ’ என்று கூறவேண்டும். ஒலியியலின்படி ‘’ என்பதற்கும் ‘வஹ’ என்பதற்குமிடையே சிறு மாறுபாடு உண்டு. ஆனால் நாம் அதைக் கருத்தில் கொள்ள வேண்டியதில்லை. அன்று ஸ்ரீ பெரியவாளும் ‘வஹு’ என்றே ஸ்பஷ்டமாக மொழிந்தார்கள்.  ஆகக்கூடி எந்த மந்திர சாஸ்திர நூலிலும் காணப்படாத ‘அம் பகவ’: என்ற மகா மந்திரம் ஸ்ரீ பெரியவாளின் வாய்மொழியில் நமக்கெல்லாம் ஓர் அமுதச்சுனையாகக் கிடைத்துவிட்டது! ‘பகவ’: என்பதற்கு ‘பகவானே!’ என்று பொருள். ‘அம்’ என்பது ஒரு மங்கல அக்ஷரம்.  நெடுங்காலமாக எனக்குள் இருந்த கேள்விக்கான பதிலும் கிடைத்துவிட்டது! அனைத்து தெய்வங்களுமான மூலக் கடவுளுக்குரிய மந்திரம் ‘அம் பகவ!’எந்த தெய்வத்தை இஷ்டமூர்த்தியாகக் கொண்டவரும் இம் மந்திரத்தை அம்மூர்த்திக்குரியதாகக் கருதி ஜபிக்கலாம் என்றும், ‘பகவ;’ என்பது ஆண்பாலில் இருந்தாலும் பெண் தெய்வங்களை ஸ்மரித்தும் இதனை ஜபிக்கலாம் என்று பெரியவரிடமிருந்து விளக்கம் பெற்றோம். ஸ்ரீபெரியவாள் தமது நீண்ட நெடிய நூறாண்டு வாழ்வில் அன்று ஒரே ஒருநாள்தான் இப்படியொரு மந்திரத்தை – அதுவும் பஹிரங்கமாக மொழிந்திருக்கிறார்கள் என்பது இன்னொரு பேராச்சர்யம்! 
எல்லோருக்குமான இத் தங்கப் புதையலை 36 ஆண்டுகள் நான் எனக்குள் மட்டுமே வைத்திருக்கிறேன்! சென்ற ஆண்டிலிருந்துதான் எனக்குத் தெரிந்த மற்ற பலருக்கும் இதனைக் கூறி வருகிறேன். அவர்களில் ஸ்ரீ மகா பெரியவர்களையே  இஷ்டதேவதையாகக் கொண்ட சிலர் இம்மந்திர ஜபத்தால் தங்களுக்கு விசேஷ மான பலன் கிடைப்பதாக உவகையுடன் கூறுகிறார்கள்.
நன்றி – கல்கி



Friday, February 11, 2011

Lemon - kills Cancer Cells



Lemon - kills Cancer Cells.........

The surprising benefits of lemon!
Lemon (Citrus) is a miraculous product to kill cancer cells. It is 
10,000 times stronger than chemotherapy.

Why do we not know about that? Because there are laboratories
 
interested in making a synthetic version that will bring them huge
profits. You can now help a friend in need by letting him/her know
that lemon juice is beneficial in preventing the disease. Its taste is
pleasant and it does not produce the horrific effects of chemotherapy.
How many people will die while this closely guarded secret is kept, so
as not to jeopardize the beneficial multimillionaires large
corporations? As you know, the lemon tree is known for its varieties
of lemons and limes. You can eat the fruit in different ways: you can
eat the pulp, juice press, prepare drinks, sorbets, pastries, etc...
It is credited with many virtues, but the most interesting is the
effect it produces on cysts and tumors. This plant is a proven remedy
against cancers of all types. Some say it is very
 useful in all variants of cancer. It is considered also as an anti
microbial spectrum against bacterial infections and fungi, effective
against internal parasites and worms, it regulates blood pressure
which is too high and an antidepressant, combats stress and nervous
disorders.

The source of this information is fascinating: it comes from one of
 
the largest drug manufacturers in the world, says that after more than
20 laboratory tests since 1970, the extracts revealed that: It
destroys the malignant cells in 12 cancers, including colon, breast,
prostate, lung and pancreas ... The compounds of this tree showed
10,000 times better than the product Adriamycin, a drug normally used chemotherapeutic in the world,
slowing the growth of cancer cells. And what is even more astonishing:
this type of therapy with lemon extract only destroys malignant cancer
cells and it does not affect healthy cells.

Institute of Health Sciences, 819 N. L.L.C. Cause Street, Baltimore, MD1201
 

SEND TO EVERYONE ... ! ! ! ! !
 

Thursday, February 10, 2011

மகா பெரியவாள் அருள்வாக்கு




மகா பெரியவாள் அருள்வாக்கு
எல்லா நாட்டிலும் செல்லும் நோட்டு



நம்மிடம் ஆயிரம் ரூபாய் சில்லரையாக இருக்கிறது. அது சுமப்பதற்கும், பாதுகாப்பதற்கும் சிரமமாக இருக்கிறது. இந்த நிலையில் ஒரு மலையைக் கடந்து பக்கத்து நாட்டுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை. அப்போது அந்தப்பணம், ரூபாய் நோட்டாக இருந்தால் எடுத்துச் செல்வது சுலபமாக இருக்குமே என எண்ணுகிறோம். ஆனால், அந்த நோட்டு, மலைக்கு அடுத்துள்ள நாட்டில் செல்லுபடியாவதாக இருக்க வேண்டும். நாமும் எங்கு போனாலும் செல்லுபடியாகும் நோட்டாக இருக்க வேண்டும். அதாவது, தனக்கும் பிறருக்கும் உபயோகப்படக் கூடிய செயல்களையே செய்ய வேண்டும்.

நமது ஊரில் செல்லுபடியாகும் பணம் ரஷ்யாவில் செல்லாது. அனைத்து ஊருக்கும் ஒரே ராஜா இருந்தால் அவனுடைய முத்திரையுள்ள பணம் எங்கும் செல்லுபடியாகும். இந்தப் பதினான்கு உலகங்களுக்கும் ஒரு ராஜா இருக்கிறான். அவன் தான் பரமேஸ்வரன். அவனுடைய சகல ராஜ்யங்களிலும் செல்லும் நோட்டாக சூதர்மம்' இருக்கிறது. ஆகவே, தர்மம் செய்யுங்கள்.


அடுப்பில் தீ மூட்டியிருக்கிறோம். அப்போது மழை பொழிகிறது. நெருப்பு அணைந்துவிடும் போலிருக்கிறது. அந்த சூழலில் எதுவும் செய்யாமல் இருந்துவிட மாட்டோம். இருக்கிற தீப்பொறிகளை விசிறி, சிரமப்பட்டு, மறுபடியும் நெருப்பு பற்றிவிட முயற்சிப்போம். அதேபோல, நம் முன்னோர்களிடம் இருக்கும் ஆசாரத்தையும், தர்மத்தையும் எந்த சூழ்நிலையிலும் அணைந்துவிடாமல் பாதுகாத்து, எல்லாரிடத்திலும் பரவும்படி செய்ய வேண்டும்.


இன்றைய நாள் நலமாக இருக்கட்டும்- 

Sunday, February 6, 2011

LETTER OF THE EDITOR OF "THE TIMES OF INDIA" TO THE PRIME MINISTER OF INDIA





Dear Mr. Prime minister,

I am a typical mouse from Mumbai. In the local train compartment which has capacity of 100 persons, I travel with 500 more mice.  Mouse at least squeaks,  but we don't even do that.

Today I heard your speech, in which you said, 'NO BODY WOULD BE SPARED'.  I would like to remind you that fourteen years have passed since serial bomb blasts in Mumbai took place.  Dawood was the main conspirator.  Till today he is not caught.  All our Bollywood actors, our builders, our Gutka king keep meeting him, but your Government can not catch him. Reason is simple;  all your ministers are hand in glove with him. If any attempt is made to catch him, everybody will be exposed. Your statement 'NOBODY WOULD BE SPARED' is nothing but a cruel joke on these unfortunate people of India.
Enough is enough.   As such, after seeing terrorist attack carried out by about a dozen young boys,  I realize that if same thing continues, days are not far away when terrorists will attack by air, destroy our nuclear reactors and there will be one more Hiroshima.
We the people are left with only one mantra. Womb to Bomb to Tomb.  You promised Mumbaikar Shanghai;  what you have given us is Jalianwala Baug.
Today only your home minister resigned.  What took you so long to kick out this joker? Only reason was that he was loyal to Gandhi family.  
Loyalty to Gandhi family is more important than blood of innocent people, isn't it?

I am born and brought up in Mumbai for last fifty eight years.  Believe me,
corruption in Maharashtra is worse than that in Bihar.  Look at all the politicians, Sharad Pawar, Chagan Bhujbal, Narayan Rane, Bal Thackray , Gopinath Munde, Raj Thackray, Vilasrao Deshmukh  all are rolling in money.  Vilasrao Deshmukh is one of the worst Chief ministers I have seen. His only business is to increase the FSI every other day, make money and send it to Delhi, so Congress can fight next election. Now the clown has found new way and will increase FSI for fishermen, so they can build concrete houses right on sea shore.  Next time terrorists can comfortably live in those houses, enjoy the beauty of the sea and then attack  our Mumbai at their will.

Recently, I had to purchase a house in Mumbai. I met about two dozen builders. Everybody wanted about 30% in black. A common person like me knows this and with all your intelligent agency & CBI, you and your finance ministers are not aware of it
. Where all the black money goes? To the underworld isn't it? Our politicians take help of these goondas to vacate people by force. I myself was victim of it. If you have time please come to me, I will tell you everything.

If this has been a land of fools, idiots,  then I would not have ever cared to write to you this letter. Just see the tragedy.  On one side we are reaching moon, people are so intelligent;  and on the other side, you politicians have converted nectar into deadly poison.
I am everything Hindu, Muslim, Christian, Schedule caste, OBC, Muslim OBC, Christian Schedule caste, and Creamy Schedule caste;  only what I am not is INDIAN.   You politicians have raped every part of  Mother India by your policy of divide and rule.

Take example of our Former President Abdul Kalam. Such an intelligent person; such a fine human being. But you politician didn't even spare him and instead choose a worthless lady who had corruption charges and insignificant local polititian of Jalgaon WHO'S NAME ENTIRE COUNTRY HAD NOT HEARD BEFORE. Its simple logic your party just wanted a rubber stamp in the name of president. Imagine SHE IS SUPREME COMMANDAR OF INDIA'S THREE DEFENCE FORCES. what moral you will expect from our defence forces ? Your party along with opposition joined hands, because politicians feel they are supreme and there is no place for good person.

Dear Mr Prime minister, you are one of the most intelligent persons, a most learned person.   Just wake up, be a real SARDAR.   First and foremost, expose all selfish politicians.  
Ask Swiss banks to give names of all Indian account holders. Give reins of CBI to independent agency.   Let them find wolves among us. There will be political upheaval, but that will be better than dance of death which we are witnessing every day.  Just give us ambience where we can work honestly and without fear. Let there be rule of law. Everything else will be taken care of.

Choice is yours Mr. Prime Minister.   Do you want to be lead by one person, or you want to lead the nation of 100 Crore people?


Prakash B. Bajaj

Editor Mumbai-Times of India


PLEASE READ N FORWARD TO AS MANY PEOPLE IN YOUR CONTACT LIST